கத்தார் ஐ.மு.மு. ஜமாஅத் Subscribe to கத்தார் ஐ.மு.மு. ஜமாஅத்
கத்தாரில் வஹியாய் வந்த வசந்தம் நூல் வெளியீடு
தோஹா : கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் கத்தார் கிளை சார்பில் வஹியாய் வந்த வசந்தம் எனும் கவிதை நூல் வெளியீட்டு நிகழ்ச்சி 26.11.2012 செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் கத்தார்… Read more
கத்தார் முதுவை ஜமாஅத் இஃப்தார் நிகழ்ச்சி
கத்தார் : கத்தாரில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பிரமுகர்கள் பங்கேற்ற இஃப்தார் நிகழ்ச்சி ஃபக்ருதீன் அலி அஹமது இல்லத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மௌலவி சீனி நைனார், அமீன், ஷரீஃப், ஹிதாயத்துல்லா, அனஸ், எஸ்.என். ஃபக்ருதீன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். For… Read more
கத்தார் முதுவை ஜமாஅத்தினர் உம்ரா பயணம்
கத்தார் முதுவை ஜமாத்தின் பொறுப்பாளர் ஏ. ஃபக்ருதீன் அலி அஹமது தனது குடும்பத்தினர் மற்றும் சகோதரர் மௌலவி சீனி நைனா முஹம்மது, மருமகன் ஹிதாயத்துல்லா, மைத்துனர் அஹமது அனஸ் உள்ளிட்டோர் சவுதி அரேபியாவிற்கு கார் மூலம் உம்ரா பயணம் மேற்கொண்டுவிட்டு ஜுலை… Read more
அமீரக முதுவை ஜமாஅத் தலைவராக ஹெச்.இப்னு சிக்கந்தர் தேர்வு !
புதிய நிர்வாகிகள் நிர்வாக காரணங்களுக்காக ஐக்கிய அரபு அமீரகம், ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தின் புதிய நிர்வாகிகளாக கீழ்க்கண்டோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். ஆலோசகர்கள் : ஹெச். ஹஸன் அஹமது ( சென்னை ) என்.எஸ்.ஏ. நிஜாமுதீன் ஹெச். அமீர் சுல்தான்… Read more
கத்தாரில் ஐ.மு.மு. ஜமாஅத் பொதுச்செயலாளர்
தோஹா : ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பொதுச்செயலாளர் ஏ. அஹமத் இம்தாதுல்லா ஏப்ரல் முதல் வாரத்தில் கத்தார் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பிரமுகர்களை சந்தித்தார். இந்நிகழ்வில் கத்தார் பிரதிநிதி ஃபக்ருதீன், அனஸ், மௌலவி சீனி,… Read more
கத்தாரில் அமீரக முதுவை ஜமாஅத் பொருளாளருக்கு வரவேற்பு
தோஹா : கத்தார் தலைநகர் தோஹாவிற்கு ஈகைத் திருநாள் விடுமுறைக்காக சென்றிருந்த ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பொருளாளர் ஏ. ஜஹாங்கீர் மற்றும் குடும்பத்தினருக்கு கத்தார் வாழ் முதுவை ஜமாஅத்தினர் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இவ்வரவேற்பில் கத்தார்… Read more












