இதர கல்வி Subscribe to இதர கல்வி
ஆங்கிலம் கற்க உதவும் வலைத்தளங்கள்
http://aangilam.blogspot.in/ http://www.talkenglish.com/ http://www.learnenglish.de/ http://learnenglish.britishcouncil.org/en/ http://www.tolearnenglish.com/ ஆங்கிலம் கற்பதற்கு இவை போல் மிகுதியான் வலைத்தளங்கள் உள்ளன. எனினும் தமிழாக்கம் தமிழ் மரபிற்கு ஏற்ப அமைய வேண்டும் என்பதில் இவை கருத்து செலுத்தவில்லை. பி.பி.சி. முதலான செய்தித் தளங்கள் சில செ ய்திகளில்… Read more
நூலகம்………. உங்கள் விரல்நுனியில்
நூலகம்.. (ஆம்.. உங்கள் விரல்நுனியில் இனி) ஒரு நல்ல புத்தகம் நல்ல நண்பன் என்பார்கள்! அப்படிப்பட்ட புத்தகத்தை நாம் சொந்தமாகப் பெற்றிட ஆவல் எழும்! ஒரு நூலகம் என்பது ஒவ்வொரு ஊருக்கும் கோயில் போன்றது! அறிவுக் கோயில் அல்லவா? ஆனால் நவீன உலகில் நூலகம் புகுந்திட ஏதய்யா நேரம் என்று இனி நீங்கள் அலட்டிக் கொள்ள வேண்டாம்! காட்சியகமாய் அது உங்கள் முன் வந்து காத்துக்கிடக்கிறது! அள்ளிக் கொள்ள கைகள் போதாது! ஆம்.. உங்கள் விரல்நுனியில் நூலகம்! கிடைத்தற்கரிய நூல்களின் ஒட்டுமொத்தக் குவியல்! நாட்டுடைமையாக்கப்பட்ட நற்றமிழ் அறிஞர்களின் படைப்புக்கள்! இன்னும் என்ன வேண்டும்? இணையதளத்தில் அடுக்கடுக்காய் இருப்பதை உங்கள் இதயதளத்திற்கு அனுப்ப முயற்சி மட்டுமே! நல் வாழ்த்துக்களுடன்.. காவிரிமைந்தன் தமிழ் இணைய பல்கலை கழக நூலகம் http://www.tamilvu.org/library/libcontnt.htm
Free Journalism Course
மத்திய அரசால் சிறுபான்மை சமுதாயமான முஸ்லிம்களுக்கு இலவசமாக கற்று கொடுக்கப்படுகிறது. ஒரு மாத பயிற்சியான இந்த படிப்பிற்கு மத்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும். டிசம்பர் 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் நேர்முகத்தேர்வு நடை பெறுகிறது. மேலும் விபரங்களுக்கு – NATIONAL… Read more
உங்கள் குழந்தையை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடாதீர்கள்!
பெற்றோர்கள் பொதுவாக ஒருவரோடு மற்றொருவரை ஒப்பிட்டு பேசுவார்கள். ஒரு சின்ன விஷயமாக இருந்தாலும் ஒப்பிடுவதை வழக்கமாகவே கொண்டுள்ளனர். பெற்றோர்கள் இவ்வாறு பேசுவதினால் ஒரு குழந்தையை பார்த்து மற்ற குழந்தை தன் தவறை திருத்திக் கொள்வர் என நினைகிறார்கள். ஆனால் ஒப்பிட்டு பேசுவது… Read more
சிவில் சர்வீஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு-2012
டில்லியில் உள்ள ஜாமியா மிலியா இஸ்லாமியா சென்ட்ரல் பல்கலைக்கழகம், 2012 சிவில் சர்வீஸ் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு நுழைவுத்தேர்வு, நேர்முகத்தேர்வு மூலம் இந்தியா முழுவதும் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். பெண்கள், எஸ்.சி., எஸ்.டி., மற்றும் மைனாரிடி பிரிவினருக்கு மட்டும்… Read more
Report on Workshop on Awareness and Capacity Building of Muslim Women, Bangalore
Workshop on Awareness and Capacity-Building of Muslim Women Co-sponsored by Centre for Study of Society and Secularism, Mumbai, Indian Social Institute, Bangalore & Talent Promotion Trust, Bangalore. On April 9-10,… Read more
தேர்வுகள் முடிந்துவிட்டது – விடுமுறையை பயனுள்ளதாக மாற்றுவோம்
தேர்வுகள் முடிந்துவிட்டது - விடுமுறையை பயனுள்ளதாக மாற்றுவோம் 10 -ஆம் வகுப்பு மற்றும் 12 – ஆம் வகுப்பு தேர்வுகள் முடிந்துவிட்டது. மாணவர்களும், பெற்றோர்களும் நிம்மதி பெருமூச்சுடன் தேர்வுக் முடிவுகளை எதிர்பாத்த வண்ணம் இருக்கின்றனர். இடையில் 6 முதல் 10… Read more
IISc – 4 ஆண்டு B.S. படிப்பில் சேர………
IISc – 4 ஆண்டு B.S. படிப்பில் சேர இந்தியாவில் மிக உயர்ந்த அறிவியல் கல்வி நிறுவனம் “இந்திய அறிவியல் கழகம்” எனப்படும் “IISC”. இது மத்திய அரசின் நிறுவனம், பெங்களூரில் மட்டுமே உள்ளது. இந்த கல்வி நிறுவனத்தில் 4 ஆண்டு… Read more
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முதன் முறையாக தமிழில் பட்டமளிப்பு விழா
மதுரை, அக்.12- தமிழ்நாட்டில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தை தவிர, மற்ற அனைத்து பல்கலைக்கழகங்களில் நடைபெறும் பட்டமளிப்பு விழாக்களும் ஆங்கிலத்திலேயே நடைபெறுவது வழக்கம். ஆனால், முதன் முறையாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 44-வது பட்டமளிப்பு விழா நேற்று தமிழில் நடைபெற்றது. தலைமை வகித்த… Read more












