தாலுகா அலுவலகம் Subscribe to தாலுகா அலுவலகம்
முதுகுளத்தூர் வட்டாட்சியராக மோகன்
ராமநாதபுரத்தில் வட்டாட்சியர்கள் 5 பேர் பணியிடங்களை மாற்றி மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் திங்கள்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளார். ராமநாதபுரம் வட்டாட்சியராகப் பணியாற்றிய அன்புநாதன் ஆட்சியர் அலுவலக மேலாளராகப் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியராகப் பணியாற்றிய மோகன் முதுகுளத்தூர் வட்டாட்சியராகவும்,… Read more
தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தில் இணையத்தளம் வழியே பதிவு செய்ய
Tamil Nadu Elections Department-Online enrollment 1.Click here to Confirm your application(Once you Confirmed, then you can’t Modify/Delete the application) http://www.elections.tn.gov.in/ereg1/E_Registration.aspx?uid=11109&em=shanawas_a@yahoo.com.sg&vc=77c55&cnfm=cm 2.In case you want to modify your application ,kindly… Read more
மின்னல் தாக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நிதியதவி
முதுகுளத்தூர் : முதுகுளத்தூரில் 20.05.2012 அன்று இடிதாக்கி உயிரிழந்தவர்களது குடும்பத்திற்கு தாசில்தார் ஒரு இலட்சம் உதவித்தொகையினை வழங்கினார். புகைப்படம் மற்றும் தகவல் உதவி : மணி டிஜிட்டல், முதுவை manidgst@gmail.com
ஓய்வூதியர்கள் நேரில் ஆஜராக அழைப்பு
முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் கருவூல அலுவலர் நாகராஜன் கூறியதாவது: ஓய்வூதியம் பெறுபவர்கள் உயிருடன் உள்ளனரா, உண்மையான தகுதியுடைய வாரிசுதாரர்கள் தானா என்பதை ஆய்வு செய்யவும், ஓய்வூதியத்தை மாற்று நபர்கள் பெறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது. இதனால் கடலாடி, முதுகுளத்தூர் தாலுகா… Read more
ரேஷன் கார்டை புதுப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு அரசு உத்தரவு
ஆன்-லைனில் புதுப்பிக்கவும் ஏற்பாடு:ரேஷன் கார்டை புதுப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு அரசு உத்தரவு சென்னை, பிப்.29- ரேஷன் கார்டை புதுப்பிக்க மேலும் ஒருமாத காலம் அவகாசம் அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. ரேஷன் கடைக்கு வர இயலாதவர்கள் வீடுகளில் இருந்தபடியே ஆன்-லைனில் புதுப்பிக்கவும் ஏற்பாடு… Read more
புதிய குடும்ப அட்டை பெற தகுதியுடையோர் யார் ?
புதிய குடும்ப அட்டை பெற தகுதியுடையோர் யார் ? தனிக் குடும்பமாக உள்ள இந்திய குடிமக்கள்கள் அனைவர்களும் தகுதியுடையோர் ஆவார்கள். குடும்ப அட்டை பெற விண்ணப்பம் படிவம் எங்கு கிடைக்கும் ? தமிழக அரசு விண்ணப்ப படிவங்களை ஆங்கிலம் மற்றும் தமிழில்… Read more
கலப்பு திருமணம், விதவை மறுமண நிதியுதவி பெற அரசு நிபந்தனை விதிப்பு
நெல்லை: தமிழக அரசின் சமூக நலத் துறையால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் டாக்டர் முத்துலட்சுமி நினைவு கலப்பு திருமண நிதி உதவி திட்டம் மற்றும் டாக்டர் தர்மாம்பாள் நினைவு விதவை மறுமண நிதி உதவி திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் பயனடைய தமிழக… Read more
திருமண நிதி உதவி பெற 40 நாள்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்: ஆட்சியர்
திருமண நிதி உதவி பெற 40 நாள்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்: ஆட்சியர் சிவகங்கை, ஆக. 7: மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற 40 நாள்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்.இது தொடர்பாக,… Read more
முதுகுளத்தூர் தாலுகா அலுவலகம்
முதுகுளத்தூர் காந்தி சிலை அருகில் அமைந்துள்ள தாலுகா அலுவலகத்தின் கம்பீரத் தோற்றம். தாலுகா அலுவலகத்தில் கணினி உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டிருந்தாலும் மின்னஞ்சல் உள்ளிட்டவைகள் முழுமையாக உபயோகப்படுத்தப்படுகிறதா ? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.












