List/Grid

கட்டுரைகள் Subscribe to கட்டுரைகள்

விபத்துகள் எனப்படும் படுகொலைகளும், தற்கொலைகளும்

விபத்துகள் எனப்படும் படுகொலைகளும், தற்கொலைகளும்

புதுக்கோட்டை விபத்தில் இறந்த குழந்தைகள் அரசுப் பள்ளியில் படிப்பவர்கள். நடந்துபோகும் வழியில் வந்த பால் வண்டியில் ’லிப்ட்’ கேட்டு ஏறி, பேருந்துமோதி இறந்திருப்பதாகச் செய்திகள் சொல்கின்றன. இந்த நிலையில்…. விபத்தின் காரணமாய் அரசு வழக்கம்போல் விழித்துக்கொண்டு(!) இதைக் ‘கடுமையாகத்’தடுக்கும் வண்ணம், இப்படி… Read more »

பறவையைப் போல் பாடும் எலி

பறவையைப் போல் பாடும் எலி

  K.A.ஹிதாயத்துல்லா M.A.,B.Ed.,MPhil.,   எலி பாடுமா? என்னங்க கிலி உண்டாக்குறீங்க ! அது எப்படிங்க எலி பாடும்? என்று கேட்குறீங்களா? கட்டுரையை தொடர்ந்து படிங்க. பறவையைப் போன்று பாடும் எலியை ஜப்பான் ஒஸாகா பல்கலைக்கழக ஆராய்ச்சிக் குழுவினர் மரபுப் பொறியியல்… Read more »

பாஸ்மதி அரிசியின் பிதாமகன்

பாஸ்மதி அரிசியின் பிதாமகன்

அல்ஹாஜ். என். அன்பு பகுருதீன்   ஆண்டுக்கு இரண்டாயிரம் கோடி ரூபாயை அன்னியச் செலவாணியாக ஈட்டித்தருகிறது பாஸ்மதி அரிசி. இதில் அதிக மகசூல் தரும் பூஸா பாஸ்மதி மட்டும் ஆயிரம் கோடியைத் தருவது பலரும் அறிந்த செய்தி. ஆனால், இந்த ரகத்தை… Read more »

சாதிக்க ஏழ்மை ஒரு தடை அல்ல …………….

சாதிக்க ஏழ்மை ஒரு தடை அல்ல …………….

  எண்ணமே வெற்றிக்கு வழிகாட்டும் ஜனுபியா பவுசியா பேகம், தேவிபட்டினம்   உலகில் பல அரிய சாதனைகளையும், மங்காப் புகழையும் பெற்றுத் திகழ்ந்தவர்கள் கோடிக்கணக்கானவர்கள் உள்ளனர். அவர்களின் வெற்றிக்குப் பின்னால் ஒரு கடின உழைப்பு, ஒரு உந்து சக்தி, தூண்டுகோல் என… Read more »

100  ஆண்டு நிறைவு கண்ட ராமநாதபுரம் மாவட்டம்

100 ஆண்டு நிறைவு கண்ட ராமநாதபுரம் மாவட்டம்

1910 ல் ஆரம்பிக்கப்பட்ட ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கடந்த 2010 ஜூன் 1 ம் தேதியுடன் நூறு ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையொட்டி மாவட்ட நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொன்மைச் சிறப்பும், சரித்திர மேன்மையும் கொண்ட ராமநாதபுரம்… Read more »

ஒளிரும் மரங்கள்

ஒளிரும் மரங்கள்

  K.A. ஹிதாயத்துல்லா M.A.,B.Ed.,M.Phil.,   ஒருநாள் தெரு விளக்குகள் திடீரென அணைந்து விட்டால் அன்றைய இரவு பாதசாரிகளின் பாடு படு திண்டாட்டம் தான். வழிப்பறி திருடர்களுக்கோ படு கொண்டாட்டம் தான். சிறுவர்களும், பெண்களும் இருட்டுக்குப் பயந்து வீட்டுக்குள் முடங்கி விடுவர்…. Read more »

குடும்ப பட்ஜெட்டின் பயன்கள் …!

குடும்ப பட்ஜெட்டின் பயன்கள் …!

  -    ஆடிட்டர் பெரோஸ்கான் – வரவு செலவுகளை திட்டமிடுவதன் மூலம் ஏற்படும் பயன்கள் (Benefits Of Budget) ஒவ்வொரு குடும்பத்தலைவனும் குடும்ப வரவு செலவு திட்டத்தை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு திட்டமிடுகிற போது, தானே திட்டமிடாமல் அத்திட்டமிடலில் தம் குடும்ப… Read more »

இந்த மூன்று பட்ஜெட்டில் உங்களுடையது எது…?

இந்த மூன்று பட்ஜெட்டில் உங்களுடையது எது…?

  ஆடிட்டர் பெரோஸ்கான்   அக்டோபர் 2006 க்கான வரவு செலவுத் திட்டம் (Budget) * வரவுக்கு மீறிய செலவு * வரவும் செலவும் சரி சமம் * வரவில் செலவு போக மீத சேமிப்பு இம்மூன்றில் உங்களுடைய பட்ஜெட் “வரவுக்கு… Read more »

பொருள்கள் வாங்கப் போகிறீர்களா…? ஒரு நிமிடம் …!

பொருள்கள் வாங்கப் போகிறீர்களா…? ஒரு நிமிடம் …!

ஆடிட்டர் பெரோஸ்கான் உதாரணம் ஒன்று : ஒருவருக்கு மாத வருமானம் ரூபாய் ஐயாயிரம் என வைத்துக் கொள்வோம். ஆனால் அவர் ஒரு மாதத்தில் எட்டாயிரம் செலவு செய்கிறார். அதாவது தனது வருமானத்தைத் தாண்டி மூவாயிரம் ரூபாய் அதிகமாக செலவு செய்கிறார். இதைத்தான்… Read more »

கல்வி நல்லோர்களின் சொத்து!

கல்வி நல்லோர்களின் சொத்து!

                       கீழை ஜஹாங்கீர் அரூஸி-தம்மாம்.   கல்வி செயலை கூவி அழைக்கிறது;அது பதில் தந்தால் நின்றுவிடுகிறது;இல்லையேல் துள்ளி ஓடி விடுகிறது.(நபிகள் நாயகம் ஸல்…)    கல்வி நபிமார்களின்… Read more »