-
இராமநாதபுரம்
முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல், ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்கம் சார்பாக, மன்பவுல் ஹசனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரியின் முதலாம் ஆண்டு நிறைவு விழா
முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல், ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்கம் சார்பாக, மன்பவுல் ஹசனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரியின் முதலாம் ஆண்டு நிறைவு விழா 12/09/2026 அன்று ஹிம்மத்துல்…
Read More » -
வளைகுடா
துபாயில் குடும்ப நிலைத்தன்மை பயிலரங்கம்
துபாயில் குடும்ப நிலைத்தன்மை பயிலரங்கம் துபாய் : துபாய் கலாச்சாரத்துறையின் சார்பில் கிரீன் குளோப் அமைப்பின் ஒத்துழைப்பில், சுற்றுசூழல் ஆர்வலர் அப்துல் காதர் சீறிய முன்னெடுப்பில் Generation…
Read More » -
சாலமன் பாப்பையா
வேர்வரை தமிழை ஆழ்ந்தவேழமே ஓய்ந்ததென்னதேரினை இழுத்து வந்ததிருக்கரம் சாய்ந்ததென்னகார் முகில் போல் பொழிந்தகலை மழை நின்றதென்னபாரதி மறைந்த நாளில்பாப்பையா மறைந்ததென்ன தென்னகத் தென்றலாகதிசையெல்லாம் அளந்து வந்தாய்மன்னவன் போல்…
Read More » -
இராமநாதபுரம்
தமிழ்த்தாயின் தவப்புதல்வன் மறைந்தாரே!
தமிழ்த்தாயின் தவப்புதல்வன் மறைந்தாரே!கவிஞர் இரா.இரவி!பட்டிமன்றத்தின் நடுவராகத் தொடங்கிபட்டிதொட்டியெல்லாம் பட்டையைக் கிளப்பியவர்!சூரிய தொலைக்காட்சியின் மூலம்சூரியன் உதிக்கும் நாடெல்லாம் சென்றவரே!குடும்பத்தின் தலைப்புகளைத் தந்துகுடும்பத்தோடு பார்க்க வைத்தவரே!ஆறிலிருந்து அறுபது வரை அனைவரும்அன்போடு…
Read More » -
இராமநாதபுரம்
முதுகுளத்தூர் பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் ஹாஜி என். ஹசன் முகம்மது குறித்த நூல் வெளியீட்டு விழா
முதுகுளத்தூர் பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் ஹாஜி என். ஹசன் முகம்மது குறித்த நூல் வெளியீட்டு விழா
Read More » -
தமிழ்நாடு
இலக்குகளை நிர்ணயித்துக்கொண்டு ஹைக்கூ பயணத்தைத் தொடங்கக்கூடாது :
காவல் துணை அதிகாரி, கவிஞர் மணி சண்முகம் கருத்து இலக்குகளை நிர்ணயித்துக்கொண்டு ஹைக்கூ பயணத்தைத் தொடங்கக்கூடாது காவல் துணை அதிகாரி, கவிஞர் மணி சண்முகம் கருத்து சென்னை.சென்னையில்…
Read More » -
இராமநாதபுரம்
மக்கள் குறைதீர்க்கும் நாள்
ராமநாதபுரம் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட ரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிவகுரு பிரபாகரன் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் குறைகளை கேட்டறிந்தார் ,உடன் மாவட்ட…
Read More » -
இராமநாதபுரம்
திருவாடானை : அமைச்சர் தொகுதியில் அவலம்! காவிரி கூட்டுக் குடிநீர் குழாய் உடைந்து 2 மாதமாக வீணாகும் குடிநீர் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
திருவாடானை: அமைச்சர் தொகுதியில் அவலம்! காவிரி கூட்டுக் குடிநீர் குழாய் உடைந்து 2 மாதமாக வீணாகும் குடிநீர் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை! ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை…
Read More » -
இராமநாதபுரம்
காவலர் தினத்தையொட்டி விளையாட்டு போட்டி
இராமநாதபுரம் மாவட்டம் ஆயுதப்படை மைதானத்தில் காவலர் தினத்தை முன்னிட்டு காவலர்கள் மற்றும் காவலர்களின் குடும்பங்களுக்கிடையே நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ்.IPS., அவர்கள்…
Read More » -
இராமநாதபுரம்
ஆர். எஸ். மங்கலத்தில் பழனி பாபா மாணவர் அறக்கட்டளை சார்பாக மரக்கன்று நடும் விழா மற்றும் மலேசியா தொழிலதிபர் முகமது சித்திக் அவர்களுக்கு பாராட்டு விழா …
ஆர். எஸ். மங்கலத்தில் பழனி பாபா மாணவர் அறக்கட்டளை சார்பாக மரக்கன்று நடும் விழா மற்றும் மலேசியா தொழிலதிபர் முகமது சித்திக் அவர்களுக்கு பாராட்டு விழா ……
Read More »