3 அரிய நூல்கள் + 12 தாய்மொழி இதழ்கள் …..

கா.சுப்பிரமணியம் அவர்களின் இலக்கிய வரலாறு
மாணவர்கள் படித்து உணருவதற்குரிய அரிய நூல்
வடுவூர் கே. துரைசாமி எழுதியுள்ள மங்கையர் பகட்டு
அகவற்பா நாடகமும், கும்பகோணம் வக்கீல் நாவலும்
அரிய நூல்கள். இவை ஈரோடு நண்பர் அன்போடு
அளித்தவை. அடுத்த தலைமுறைக்கும் பயனாக
உதவிய அவருக்கு என் பணிவான வணக்கங்கள்.

நாள் ஒரு நூல் – வரிசை எண்

3325 – தாய்மொழி (13),
த. பாஸ்கரன், திருவூர் (பிப்03)
3324 – தாய்மொழி (12),
த. பாஸ்கரன், திருவூர் (சன03)
3323 – தாய்மொழி (11),
த. பாஸ்கரன், திருவூர் (டிச02)
3322 – தாய்மொழி (10),
த. பாஸ்கரன், திருவூர் (நவ02)

3321 – இலக்கிய வரலாறு,
கா.சுப்பிரமணியபிள்ளை, ஆ.நூ.பதிப்புக்கழகம்

3320 – தாய்மொழி (9),
த. பாஸ்கரன், திருவூர் (தமிழியஇதழ்)
3319 – தாய்மொழி (8),
த. பாஸ்கரன், திருவூர் (தமிழியஇதழ்)
3318 – தாய்மொழி (7),
த. பாஸ்கரன், திருவூர் (தமிழியஇதழ்)
3317 – தாய்மொழி (6),
த. பாஸ்கரன், திருவூர் (தமிழியஇதழ்)

3316 – கும்பகோணம் வக்கீல்,
திகம்பரசாமியார் நாவல், வடுவூர்.கே.துரைசாமி

3315 – தாய்மொழி (5),
த. பாஸ்கரன், திருவூர் (தமிழியஇதழ்)
3314 – தாய்மொழி (4),
த. பாஸ்கரன், திருவூர் (தமிழியஇதழ்)
3313 – தாய்மொழி (3),
த. பாஸ்கரன், திருவூர் (தமிழியஇதழ்)
3312 – தாய்மொழி (2),
த. பாஸ்கரன், திருவூர் (தமிழியஇதழ்)

3311 – மங்கையர் பகட்டு,
வடுவூர் கே.துரைசாமி, அகவற்பா நாடகம்

இணைய தளம் பார்க்கவும்.
நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்.

அன்புடன்
தமிழ்க்கனல், தமிழம் வலை – 9788552061,
http://www.thamizham.net

Tags: , ,

Leave a Reply