2014 ஜனவரி 1, குவைத்தில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க சந்திப்பு நிகழ்ச்சி

kwtjmcகுவைத் : குவைத்தில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்களின் குடும்ப சங்கமம்  01.01.2014 புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை அஹமதியா பூங்காவில் நடைபெற இருக்கிறது.

இந்நிகழ்வில் பெரியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளும், அறிவுப் பூர்வமான வினாடி வினா நிகழ்வுகளும் நடைபெற இருக்கின்றன.
நிகழ்வில் பங்குபெற விரும்புவோர் கண்டிப்பாக முன்பதிவு செய்திடல் அவசியம்.
மேலதிக விபரங்களுக்கு :
ரஃபி அஹமது : 99 706 883
இத்ரிஸ் பாவா : 6044 7887
அமீர் அஹமத் : 99 99 27 50
அஃப்சல் கான் : 99 37 4786
Tags: , , , , , ,

Leave a Reply