2004 : தேசிய நல்லாசிரியர் துபை வருகையின் போது

கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னர் முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமையாசிரியர் தேசிய நல்லாசிரியர் டாக்டர் எஸ். அப்துல் காதர் துபை வருகை புரிந்த போது ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் நிர்வாகிகளால் வரவேற்பு அளிக்கப்பட்ட போது

படத்தில் : ஜனாப் அமீர் சுல்தான், ஜனாப் என்.எஸ்.ஏ. நிஜாமுதீன், ஜனாப் முதுவை ஹிதாயத் மற்றும் தேசிய நல்லாசிரியர் எஸ். அப்துல் காதர்

 

 

Abdul Kader Dubai visit

 

 

 

 

 

 

Tags: , ,

Leave a Reply