ஹைக்கூ கவிதைகள் …….

          

  1. 1.   நிலா வாழும்

 வீடு

 குடிசை …….

 

 2.  உப்பு நீர்

  தித்திக்கும்

  உழைப்பாளி …….

 

  1. 3.    கிழிந்த சட்டை

  ஏழையின்

  நட்சத்திரம் ……

 

  1. 4.      கண்ணத்தில் குழி

  மழை நீர்

  சேகரிப்பு ……

 

 

 

  1. 5.    உண்டியல் நிரம்பியது

  வயிறு நிரம்பவில்லை

  கோவில் வாசலில் …….

 

  1. 6.    வீட்டு  வாசலில்

  கோலம் ஏமாற்றத்துடன்

  எறும்பு ……

 

  1. 7.    கிட்டனியை விற்றும்

  கிடைக்காத பட்டம்

  மருத்துவம் …….

 

  1. 8.    மேடை போட்டு

  மேலாடை கழிட்டினாள்

  நடனம் …….

 

  1. 9.    நிலத்தில் வெடிப்பு

  வழிற்றில் சுருக்கம்

  விவசாயி …….

 

10.  கருவரைக்குள் சுமந்தவளை

  தெருவரை விட்டு சென்றான்

  மகன் ………..

                        

                         என்றும் அன்புடன்

                    இரா.ந.ஜெயராமன் ஆனந்தி

                        கீழப்பெரம்பலூர்

                  கைபேசி இலக்கம் : 050-7258518

 

 

Tags: ,

Leave a Reply