ஹைக்கூ கவிதைகள்

ஜெயராமன் ஆனந்தி, துபை

 

ஹைக்கூ கவிதைகள்

  1. 1.   காவி வேட்டி

 கட்சி வேட்டி இன்றைய

 ஜனநாயகம் ……

 

 

  1. 2.   கல்லூரி போகாத

 கட்டிட கலை நிபுணர்

 துக்கனாம் குருவி ……

 

 

  1. 3.   உழவன் எழுதிய

  கவிதை

 வியர்வை ………

 

 

  1. 4.   லட்சங்கள் உள்ளே

 லட்சியங்கள் வெளியே  

கல்லூரி ……

  1. 5.   அரசு உத்தியோகம்

 பேரனும் தாத்தாவனான்

 வேலை வாழுப்பு

 அலுவலங்கள் முன் ……

 

 

  1. 6.   கோட்டைக்கு போனவன்

 கோட்டை விட்டான்

 வாக்குறுதி ……

 

 

  1. 7.   தொலைக்காட்ச்சியால்

 தொலைந்து  போனது

 வீட்டுத் திண்ணை …….

 

 

  1. 8.   மண்ணை திருடினான்

 காணாமல் போனது

 மண் குடம் …….

 

 

  1. 9.   தலை வெட்டியதால்

 உயிர் பெற்றது

 அஞ்சல் அட்டை ……

 

 

  10.  தலை நிமிர்ந்ததால்

     முத்தமிட்டது பூமிய

     நெல்மணிகள் ………

 

 

 

 

 

 

   

Tags: ,

Leave a Reply