ஹைக்கூ கவிதைகள் அனுப்ப …………..

கவிச்சூரியன் வாசக இனிய இதயங்கள் அனைவருக்கும் வணக்கம்.
கவிச்சூரியன் 17 இதழுக்கு

* சிறுவர்கள் தினம்
* கடல் தினம்
* கண்ணதாசன் பிறந்த தினம்
* ஏழைகள் தினம்

இந்த தலைப்புகளில் உங்கள் ஐக்கூ கவிதைகளை அனுப்பி வைக்கவும்.
மின்னஞ்சல், குறுந்தகவல், அஞ்சல், கூரியர் மூலம் மே31க்குள்  அனுப்பலாம்

kavisooriyan@gmail.com



‘Kavisooriyan’ Haikoo idhazh,
13,Varada reddi street,
Thimiri-632512.
Vellore dist., Tamil nadu, INDIA.
cell:9698890108.

Tags: ,

Leave a Reply