ஹிம்மத்துல் இஸ்லாம் நூலக பொதுக் கூட்ட தீர்மானம்

அஸ்ஸலாமு அலைக்கும்

          ஹிம்மத்துல் இஸ்லாம் நூலக பொதுக் கூட்ட தீர்மானம்

                                                                                      நாள்: 10.02.2011       

                   ஹிம்மத்துல் இஸ்லாம் நூலக வளர்ச்சிக்காக வரவு ()செலவுகளை பராமரிப்பதற்கு முதுகுளத்தூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்குவது என்றும்

                   வங்கி கணக்கு ஹிம்மத்துல் இஸ்லாம் நூலகம், ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்கம். பெரிய பள்ளிவாசல் முதுகுளத்தூர் என்ற பெயரில் தொடங்கி கீழ்கண்ட நமது நூலக உறுப்பினர்கள் முன்று நபர்களுக்க வங்கி கணக்கை பராமரிக்க அதிகாரம் வழங்குவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

1.       எஸ். பைசல் முக்தார் உசேன்

2.       கே. காஜா முகைதீன்

3.       அப்துல் சமது சேட்

 

குறிப்பு:-

       காசேலையின் முலம் மட்டுமே பணம் எடுக்கப்பட வேண்டும்

       மேல் உள்ள முன்று நபர்களில் குறைந்தது இரண்டு நபர்களின் கையொப்பத்துடன் தான் பணம் எடுக்க கொடுக்க பட வேண்டும்.

Tags: , , ,

Leave a Reply