ஷார்ஜா முஹம்மது அலி மருமகன் சென்னையில் வஃபாத்து

ஷார்ஜா முனிசிபாலிட்டியில் பணிபுரிந்து வரும் முஹம்மது அலி மருமகன் சிக்கந்தர் சென்னையில் வஃபாத்தானார்.

மலேசியாவில் பணிபுரிந்து வந்த இவர் புற்றுநோய் பாதிப்பின் காரணமாக சென்னையில் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.

இன்று 22.05.2014 வியாழக்கிழமை மாலை 4.00 மணிக்கு வஃபாத்தானார்.

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவுன்

அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திடவும்

அன்னாரது ஜனாஸா இன்றே சென்னையில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

ஷார்ஜா முஹம்மது அலி தொடர்பு எண் : 056 988 0 215

Tags: , , , ,

Leave a Reply