ஷார்ஜா கனி அத்தம்மா வஃபாத்து

ஷார்ஜா கனி அத்தம்மா வஃபாத்து

 

சார்ஜாவில் பணிபுரிந்து வரும் ஜாபர் (எ) முஹம்மது கனியின் அத்தம்மா ஆயிசா இன்று 12.01.2015 திங்கட்கிழமை சென்னையில்  வஃபாத்தானார்.

இவர் மர்ஹும் இஸ்மாயில் ( கேப்பைச் சாக்கு ) அவர்களின் மனைவியாவார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்யவும்

அன்னாரது ஜனாசா நாளை காலை 10 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

தகவல்

அஹமது இம்தாதுல்லா

 

 

Tags: , , ,

Leave a Reply