ஷார்ஜா ஃபாரூக் ரஷீது & அலாவுதீன் ஆசிரியர் இல்ல மணவிழா

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி உதவித் தலைமையாசிரியரும், இஸ்லாமிய பயிற்சி மைய முதல்வருமான ஹெச்.ஏ. முஹம்மது சுல்தான் அலாவுதீன் அவர்களின் சகோதரர்

ஏ. ஹபீப் முஹம்மது எம்.எஸ்.சி., பி.எட் 

( ஆசிரியர், பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி )

மணமகனுக்கும்

ஷார்ஜா ஃபாரூக் ரஷீது அவர்களின் மகளுக்கும்

இன்ஷா அல்லாஹ் 18.05.2011 புதன்கிழமை காலை பத்து மணிக்கு பெரிய பள்ளிவாசலில் திருமணம் நடைபெற உள்ளது.

திருமணம் சிறப்புற நடைபெற வாழ்த்தும்

ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்

ஐக்கிய அரபு அமீரகம்

www.mudukulathur.com

Tags: , , ,

Leave a Reply