வேலூரில் 106 டிகிரி வெயில்

தமிழகத்தில் அதிகபட்மாக வேலூரில் சனிக்கிழமை (ஏப். 12) 106 டிகிரி வெயில் பதிவானது. இதேபோல, கரூர் பரமத்தி, மதுரை, பாளையங்கோட்டை, சேலம், திருச்சி ஆகிய இடங்களிலும் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகியுள்ளது.

Tags: , ,

Leave a Reply