விவசாயம் சுற்றுச்சூழல் உடல்நலன்

விவசாயம்     சுற்றுச்சூழல்     உடல்நலன்
பேராசிரியர் கே.ராஜு எழுதிவரும் அறிவியல் கட்டுரைகளின் நான்காவது தொகுப்பு

தன்னால் அறிவியல் செய்திகளைப் புரிந்துகொள்ள முடியுமா என்று தயங்குவோரைக்கூட ஆசிரியரின் ஆடம்பரமற்ற எளிய மொழிநடை வாசிக்க வைத்துவிடும். இது இந்நூலின் வெற்றி.
– பொருளாதார வல்லுநர்  பேராசிரியர் வெ.பா. ஆத்ரேயா
192 பக்கங்கள்     விலை ரூ. 130
10 பிரதிகளுக்கு மேல் வாங்குவோர் ஒரு பிரதிக்கு ரூ.90 வீதம் அனுப்பினால் போதும். ஒரு பிரதி மட்டும் எனில், ரூ. 150 அனுப்பவும்.
வங்கிக் கணக்கிலும் (Acc No 419409010 – Indian Bank, Guindy Branch – IFSC Code  IDIB000G020) செலுத்தலாம்.  பேரா. ராஜுவின் முந்தைய மூன்று தொகுப்புகள் :
1 ) தேலீஸ் முதல் ராமகிருஷ்ணன் வரை… விலை ரூ. 100
2) சூடேறும் பூமியும் ஆற்றல் நெருக்கடியும்.. விலை ரூ. 140
3) அறிவியல் உலா.. விலை ரூ. 160
நான்கு புத்தகங்களுக்கு மொத்தம் ரூ. 530 ஆகிறது. நான்கு புத்தகங்களையும் வாங்க நினைப்போர் ரூ. 450 அனுப்பினால் போதும். கூரியரில் அனுப்பி வைப்போம்.

மதுரை திருமாறன் வெளியீட்டகம்
பு.எண். 21, சாதுல்லா தெரு, தி. நகர், சென்னை 600 017
தொடர்புக்கு : 78717 80923 / 94437 22311
Tags: , ,

Leave a Reply