வானலை வளர் தமிழ்

வானலை வளர் தமிழ் வாழ்க,
வானலை வளர் தமிழ் வாழ்க
மாதம் தோரும் இரண்டாம் வெள்ளி
நடை பெரும் கவி மன்றம் வாழ்க…
வானலை வளர் தமிழ் வாழ்க,
வானலை வளர் தமிழ் வாழ்க,
வாழ்க வாழ்க கவி வாழ்கவே,
வாழ்க வாழ்க கவி வளர்கவே,
வாழ்க வாழ்க கவி வாழ்கவே

சீரிய நேரிய சிந்தனை கவி தமிழ்
பேரிய  புகழுடன் வாழ்க,
செந்தமிழ் இலக்கணம் இலக்கிய காவியம்
வான்மிகு உயர்வுடன் வாழ்க,
அமீரகத்தின் அருந்தவ கவி மன்றம்,
அழகுடன் தொடர்ந்தே வாழ்க
வையகம் உள்ள காலங்கள் எல்லாம்
தேன் தமிழ் கவி மன்றம் வாழ்க
[வானலை வளர் தமிழ் வாழ்க]
கோவிந்த ராஜா தலமை சிறப்பில்,
சிவ ஸ்டார் கவி மன்றம் வாழ்க,
காவிரி மைந்தன் நல்மிகு கவி பணி
நலமுடன் மாண்பாய் வாழ்க,
ஹிதாயதுல்லாஹ் ஊடக துறையின்,
பொது பணி சேவை வாழ்க,
ஜியாவுதீன் நல் குடும்பத்தார்கள்,
அரும் பணி ஆற்றல் வாழ்க,

Tags: 

Leave a Reply