வர்த்தக சங்க கூட்டம்

முதுகுளத்தூர்,: முதுகுளத்தூரில் வர்த்தக சங்க கூட்டம், தலைவர் காதர்மைதீன் தலைமையிலும், பொருளாளர் அம்சராஜ் முன்னிலையிலும் நடந்தது. செயலாளர் சண்முகம் வரவேற்றார்.

முதுகுளத்தூர்- மதுரைக்கு மீண்டும் “ஒன் டூ த்ரீ’ பஸ் இயக்க வேண்டும், வர்த்தக சங்க புதிய கட்டட திறப்பிற்கு மாநில நிர்வாகிகளை அழைப்பது என தீர்மானம் நிறைவேற்றபட்டது.

மாநில வர்த்தக சங்க இணை செயலாளர் கருப்பசாமி, துணை தலைவர்கள் முத்துராமலிங்கம், செல்வநாயகபுரம் ஊராட்சி தலைவர் செந்தில்குமார், இணை செயலாளர்கள் முகம்மது ஜியாவுதீன், யுவராஜ், ஆடிட்டர் ஜாஹிர் உசேன் பங்கேற்றனர்.

Tags: , ,

Leave a Reply