வர்த்தகர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

முதுகுளத்தூரில் நகர் வர்த்தக சங்கத்திற்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

முதுகுளத்தூர் வர்த்தக சங்க கூட்டத்தில் 2015 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மகாசபை பொதுக்குழு கூட்டத்தில் வி.கருப்பசாமி தலைவராகவும், எம்.செய்யது அப்தாஹிர் செயலாளராகவும், எஸ்.முத்துராமலிங்கம் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். எம்.காதர்மைதீன் கௌரவத் தலைவராகவும், கே.குமரையா துணைச் செயலாளராகவும்,எஸ்.முகம்மது இக்பால் துணைத் தலைவராகவும், கே.பெருமாள் துணைச் செயலாளராகவும்,பி.ராமபாண்டி துணைத் தலைவராகவும் எம்.முகம்மது ஜியாவுதீன் தணிக்கையாளராகவும் மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் பொதுக்குழு உறுப்பினர்களும் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Tags: , ,

Leave a Reply