வர்த்தகர் சங்க நிர்வாகிகள் தேர்வு

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் நகர் வர்த்தக சங்க நிர்வாகிகள் தேர்வு, மாநில வர்த்தக சங்க இணை செயலாளர் கருப்பசாமி தலைமையில் நடந்தது. தலைவராக காதர்மைதீன், செயலாளராக சண்முகம், பொருளாளராக அம்சராஜ், துணை தலைவர்களாக முத்துராமலிங்கம், செல்வநாயகபுரம் ஊராட்சி தலைவர் செந்தில்குமார், இணை செயலாளராக முகம்மது ஜியாவுதீன், யுவராஜ், ஆடிட்டராக சேக் ஜாஹிர் உசேனும் தேர்வு செய்யபட்டனர்.

Tags: ,

Leave a Reply