ராமநாதபுரம் சிறுவனுக்கு தமுமுக மருத்துவ உதவி

AuxjRQw7SL1EGX8RJzLkzESPZ9wVquI9Npm1ZT-d1k3hராமநாதபுரம் சிறுவனுக்கு தமுமுக மருத்துவ உதவி
ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தை சேர்ந்த  முகம்மது கனி அவர்களின் மகன் முகம்மது மனாஸ்(வயது 8) என்ற சிறுவன் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் அதை அறிந்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் அதிராம்பட்டினம் பேரூர் சார்பாக மருத்துவ உதவி வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் ராமநாதபுரம் மாவட்ட, நகர் மற்றும் அதிராம்பட்டினம் பேரூர் தமுமுக – மமக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அதிராம்பட்டினம் லண்டன் வாழ் தமுமுக சகோதரர் இம்தியாஸ் மூலம் வசூல் செய்யப்பட்டது தமுமுக மருத்துவ சேவை அணி சார்பாக
மருத்துவ உதவி  ரூ.1,25,000 வழங்கப்பட்டது.
Tags: , , ,

Leave a Reply