ராசல் கைமா பகுதியில் புதிய காபி நிலையம் திறப்பு

0G6A4397ராசல் கைமா பகுதியில் புதிய காபி நிலையம் திறப்பு

ராசல் கைமா : ராசல் கைமாவின் அல் தைத் பகுதியில் உள்ள அல் தைத் சிட்டி சென்டரில் பிளண்ட்ஸ் அண்ட் பிரூஸ் என்ற காபி நிலையம் திறக்கப்பட்டது. பி.ஏ. குழுமத்தின் தலைவர் டாக்டர் பி. அகமது ஹாஜி மொஹியுதீன் திறந்து வைத்தார். இந்த திறப்பு விழாவில் தும்பே குழுமத்தின் நிறுவன தலைவர் டாக்டர் தும்பே முகைதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்திய நிறுவனத்தின் சார்பில் இந்த புதிய காபி நிலையம்  திறந்து வைக்கப்பட்டது. வரும் 2020-ஆம் ஆண்டுக்குள் 100 காபி நிலையங்கள் ஏற்படுத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply