யாழ்ப்பாணத்தில் புத்தகத் திருவிழா

book-fair-jaffna1289கொழும்பு கேசவன் புத்தக நிலையம், யாழ்ப்பாணம் தோரா புத்தகசாலை ஆகிய இரு நிறுவனங்கள் நட்த்தும் புத்தகத் திருவிழா.
5.6.14 தொடக்கம் 12.6.14 வரை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில்.

18,000க்கும் கூடுதலான தலைப்புகள். தமிழகப் பதிப்பாளரின் வெளியீடுகள்.

கொழும்பில் நடைபெற்ற புத்தகத் திருவிழா. பின்னர் யாழ்ப்பாணத்தில் நடைபெறுகிறது. அடுத்துத் திருகோணமலையில் நடைபெறும். இறுதியில் அட்டனில் நடைபெறும்.

கேசவன் புத்தக நிலைய உரிமையாளர் திரு. கேசவமூரத்தி கடும் உழைப்பாளர்.

5.6. காலை இந்தியத் தூதரக மூத்த அலுவலர் திரு. மூர்த்தி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். பேரா. சிவலிங்கராசா மற்றும் கல்வியாளர் பலர், படைப்பாளிகள் பலர், மாணவச் செல்வங்கள் கலந்து கொண்டனர்.

Tags: ,

Leave a Reply