மே 4, அபுதாபியில் ரத்ததான முகாம்

மே 4, அபுதாபியில் ரத்ததான முகாம்

அபுதாபி : அபுதாபி உம்முல் நார் பகுதியில் அமைந்துள்ள அரேபியா டாக்சி அலுவலகத்தில் 04.05.2017 வியாழக்கிழமை காலை 9 மணி முதல் 2 மணி வரை ரத்ததான முகாம் நடைபெற இருக்கிறது.
இந்த முகாமில் கலந்து கொண்டு ரத்ததானம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் 050 51 96 433 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தங்களது பெயர்களை பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Tags: ,

Leave a Reply