‘ மேலும்’ நடத்தும் இருநாள் கருத்தரங்கு

‘ மேலும்’ நடத்தும் இருநாள் கருத்தரங்கு
————————————————————
2015- இன் நவீன இலக்கியங்களான கவிதை, நாவல், சிறுகதை, நாடகம், திரைப்படம், விமர்சனம் போன்றவற்றின் பொது, சிறப்புப் போக்குகளைக் கணிப்பாடல் செய்யும் இருநாள் கருத்தரங்கை , ‘ மேலும்’ இலக்கிய அமைப்பு, 2016 -ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 30, 31 (சனி, ஞாயிறு) நாட்களில் , திருநெல்வேலி மாநகரில் நடத்தவுள்ளது.

தமிழவன், ஹெச்.ஜி.ரசூல், ஜே.ஆர்.வி. எட்வர்ட், மு. ராமசாமி, கி. பார்த்திபராஜா, ச. மகாதேவன், மூபின் சாதிகா, நிதின் எழிலரசி, விமல்சண்முககுமார், துரை. சீனிச்சாமி, சுரேஷ்குமார இரந்திரஜித் … இன்னும் படைப்பாளிகளும், விமர்சகர்களும் பங்கேற்கிறார்கள். பதிவுக் கட்டணம் ரூ. 500 /- ஆய்வாளர், மாணவர்கட்கு ரூ.400/- இருநாள் மதியவுணவு, காலை, மாலை தேநீர் வழங்கப்படும். மற்றவை பங்கேற்பாளர் பொறுப்பு.

பதிவுக்கட்டணம் அனுப்ப:

எஸ். விஜயலட்சுமி,
SBI. A/C No. 10482100852
St. Xavier’s College Br.
பாளையங்கோட்டை.

மேலும் தகவல்களுக்கு,

சிவசு,
கைபேசி : 9443717804

Tags: , ,

Leave a Reply