மெட்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி

முதுகுளத்தூர் முஸ்லிம் கல்வி வளர்ச்சி கழகத்தின்

சார்பில்

முதுகுளத்தூருக்கு மற்றும் ஒரு சிறப்பு

சீர்மிகு கல்வி பெற சிறந்த நிறுவனம்

மெட்ஸ் மெட்ரிகுலேசன் பள்ளி

(சமச்சீர் வழியில் ஆங்கில கல்வி)

உத்திரகோசமங்கை சாலையில்

மெட்ஸ் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திற்கு அருகில்

 

*எல்.கே.ஜி, யு.கே.ஜி, மற்றும் 1 முதல் 6 ம் வகுப்பு வரை 2010 ஜுன் 2 ம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது.

* எல்.கே.ஜி, மற்றும் யு.கே.ஜி வகுப்புகள் காலை 9-00 மணி முதல் 12-00 மணி வரை மட்டும்.

* தமிழ், ஆங்கிலத்துடன் அரபி மற்றும் ஹிந்தி மொழிகள் மற்றும் யோகா பயிற்றுவிக்கப்படும்.

* கவின் மிகு கட்டிடம், காற்றோட்டமான இடவசதியுடன் ஆய்வகம், நூலகம், கணிப்பொறி மையம், விளையாட்டு மைதானம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

* திறமை வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் சிறந்த கல்வி

* குழந்தைகளுக்கு விளையாட்டுடன் கூடிய சீர்மிகு பயிற்சி

* ஒட்டு மொத்த ஆளுமை வளர்ச்சியில் தனி கவனம் செலுத்தப்படும்.

மாணவர்கள் சேர்க்கை

மே மாதம் 20 ம் தேதி முதல் நடைபெறும்.

அரசு நிர்ணயிக்கும் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும்

வேன் வசதி உண்டு

விபரங்களுக்கு

தாளாளர்

மெட்ஸ் மெட்ரிகுலேசன் பள்ளி

ஹாஜியார் ஸ்டீல்ஸ், மெயின் ரோடு,

முதுகுளத்தூர் – 623704.

செல் 9442679419

 

 

Leave a Reply