முனைவென்றி நா சுரேஷ்குமார் கவிதை

முனைவென்றி நா சுரேஷ்குமார் எழுதிய கவிதைகளுக்கான என்னுடைய வலைத்தளத்தின் இணைப்புகளை கீழே தந்துள்ளேன். படியுங்கள். தங்களின் கருத்துக்களை ஒவ்வொரு கவிதைக்கு கீழே இடுங்கள்.

செருப்பு தைக்கும் தொழிலாளி – http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/2012/07/blog-post.html

அஞ்சல்பெட்டி – http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/2012/06/blog-post_30.html

மரநேயம் (துளிப்பாக்கள்)- http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/2012/06/blog-post.html

ஏழை (துளிப்பாக்கள்)

 

http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/2012/08/blog-post_12.html
ஆகஸ்டு 2012 பாவையர்மலர் மாத இதழில் ரூ 150 இரண்டாம் பரிசு பெற்ற என்னுடைய கவிதையை படித்து மகிழுங்கள்.

http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/2010/05/blog-post_9471.html

 

 

இலண்டனில் வெளிவரும் காற்றுவெளி செப்டம்பர் இதழில் என்னுடைய கவிதை வெளிவந்துள்ளது.

கவிதையை படித்துப் பாருங்கள் – http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/2012/08/blog-post_2673.html

காற்றுவெளி இதழைப் படிக்க – http://kaatruveli-ithazh.blogspot.in/

 

‘மரங்களை வளர்ப்போம்’ என்ற கவிதையையும் கவிஞர் திரு. இரா. இரவி அவர்களின் கவிதையையும் வெளியிட்டு இருந்தனர். (http://kayalpatnam.com/shownews.asp?id=7938)

மரங்களை வளர்ப்போம் – http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/2010/04/blog-post_9040.html

 

 

அழகு ராட்சசி கவிதைநூல் கிடைக்குமிடங்களை கீழே உள்ள இணையப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளேன். வாங்கிப் படியுங்கள். உங்கள் நண்பர்களிடமும் தெரியப்படுத்துங்கள். உங்கள் கருத்துகளை எனக்குத் தெரியப்படுத்துங்கள்.

http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/p/blog-page_21.html

 

மூன்றாம்கோணம் இணைய இதழில் அழகு ராட்சசி – கவிதை நூல் வெளியீடு பற்றி வெளியாகியுள்ளது.

http://moonramkonam.com/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5/

 

 

அழகு ராட்சசி கவிதை நூலை இணையதளம் மூலமாக வாங்கிப் படிக்கலாம். உங்கள் வசதிக்கேற்ப அருகிலோ அல்லது இணையம் மூலமாகவோ நூலை வாங்கிப் படியுங்கள். நீங்கள் வாங்கும் ஒவ்வொரு நூலிலிருந்தும் ஒரு பகுதி ஏதோவொரு வகையில் சமுதாய நலனுக்காக செலவழிக்கவிருகிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

கவிதைகளை, இலக்கியத்தைப் படிக்கும் ஆர்வமுள்ள உங்கள் நண்பர்கள் உறவினர்களிடம் தெரியப்படுத்துங்கள். நீங்கள் வாங்கும் ஒவ்வொரு நூலிலிருந்தும் ஒரு பகுதி ஏதோவொரு வகையில் சமுதாய நலனுக்காக பயன்படப் போகிறது என்பதையும் சொல்லுங்கள். வாங்கிப் படியுங்கள். விமர்சனங்களை, கருத்துகளை எனக்குத் தெரியப்படுத்துங்கள்.


http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/p/blog-page_21.html

 

 =================
=  அன்பே கடவுள்  =
=================
முனைவென்றி நா சுரேஷ்குமார்,
த/பெ த. நாகராஜன்,
2/218, கல்யாண சுந்தரம் பிள்ளை காம்பவுண்டு,
காந்திஜி சாலை,
பரமக்குடி – 623707,
இராமநாதபுரம் மாவட்டம்,
தமிழ்நாடு.
அலைபேசி: 8754962106.
——————————————————————
Munaivendri N. Sureshkumar,
S/O T. Nagarajan,
2/218, kalyana sundaram pillai compound,
Gandhiji Road,
Paramakudi – 623707,
Ramanathapuram District,
Tamilnadu.
Mobile: 8754962106.

 

Tags: ,

Leave a Reply