முதுவை சாதிக்கின் சகோதரி மாமனார் வஃபாத்து

முதுவை சாதிக்கின் சகோதரி மாமனார் வஃபாத்து

துபையில் பணிபுரிந்து வரும் முதுவை சாதிக்கின் சகோதரி ரஹ்மத்தின் மாமனார் ( வயது சுமார் 65 ) 01.12.2014  திங்கட்கிழமை இரவு மதுரையில் வஃபாத்தானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திடவும்

சாதிக் தொடர்பு எண் : 055 797 11 97

அன்னாரது ஜனாஸா 02.12.2014 செவ்வாய்க்கிழமை நல்லடக்கம் செய்யப்படும்.

Tags: , , ,

Leave a Reply