முதுகுள‌த்தூர் 10 ஆவ‌து வார்டில் மூஸா ம‌னைவி வெற்றி

முதுகுள‌த்தூர் : முதுகுள‌த்தூர் பேரூராட்சி உறுப்பின‌ர் 10 ஆவ‌து வார்டுக்கு ந‌டைபெற்ற‌ தேர்த‌லில் பானு பிரிண்டிங் பிர‌ஸ் ஏ. முஹ‌ம்ம‌து மூஸாவின் ம‌னைவி ( த‌/பெ. தேசிய‌ ந‌ல்லாசிரிய‌ர் எஸ். அப்துல் காத‌ர் ) எம். ஜ‌ன்ன‌த்துல் பிர்தௌஸ் சுயேட்சையாக‌ போட்டியிட்டு  வெற்றி பெற்றார்.

வாக்குக‌ள் விப‌ர‌ம்

எம். ஜ‌ன்ன‌த்துல் பிர்தௌஸ் (சுயேட்சை ) :  104
ஏ. வ‌ழிய‌க்காள் ( அதிமுக‌ ) :  71
எஸ். தாஹிரா பானு ( திமுக‌ ) : 54
எம். ப‌ஸீலா பானு ( சுயேட்சை ) : 28 ( டெபாஸிட் இழ‌ப்பு )

த‌க‌வ‌ல் :

ஏ. ஜ‌ஹாங்கீர்
ம‌ற்றும்
த‌மிழ்நாடு மாநில‌ தேர்த‌ல் ஆணைய‌ இணைய‌த்த‌ள‌ உத‌வியுட‌ன்

Leave a Reply