முதுகுளத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. காலமானார்

காலமானார் முன்னாள் எம்.எல்.ஏ. எம்.அலங்காரம்

முதுகுளத்தூர், ஜூலை 31: கடலாடி தொகுதி, தி.மு.க. முன்னாள் எம்.எல் .ஏ. எம்.அலங்காரம் (80) ஜூலை 31-ம் தேதி, முதுகுளத்தூர் அருகே உள்ள சொந்த ஊரான காக்கூரில் காலமானார். இவர் 1967-71 வரை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார். பின்னர் தி.மு.க.விலிருந்து விலகி, காங்கிரஸில் சேர்ந்தார்.,

இவருக்கு மனைவி பஞ்சவர்ணம் 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்.

காக்கூரில் புதன்கிழமை 01.08.2012 அன்று பகல் 2 மணியளவில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.

Tags: , ,

Leave a Reply