முதுகுளத்தூர் பேரூராட்சி தலைவராக திமுகவின் சசிவர்ணம் தேர்வு

முதுகுளத்தூர் பேரூராட்சி

தலைவர்  சசிவர்ணம் திமுக

1வது வார்டு முருகானந்தம் திமுக
2வது வார்டு ராமலிங்கம் அதிமுக
3வது வார்டு பரிதாபேகம் சுயேட்சை
4வது வார்டு இளமாறன் தேமுதிக
5வது வார்டு உமாலட்சுமி சுயேட்சை
6வது வார்டு சேகர் சுயேட்சை
7வது வார்டு பாசில்அமீன் திமுக
8வது வார்டு ஜெசிமாஜான் திமுக
9வது வார்டு ஆமீனாள் பீவி திமுக
10வது வார்டு ஜன்னத்துல் பிர்தௌஸ் சுயேட்சை
11வது வார்டு சீனி முகம்மது சுயேட்சை
12வது வார்டு தனலட்சுமி சுயேட்சை
13வது வார்டு மாடசாமி அதிமுக
14வது வார்டு புகழேந்தி அதிமுக
15வது வார்டு நேருசிவகுமார் சுயேட்சை

கட்சிகளின் பலம்

சுயேட்சை : 7

திமுக : 4

அதிமுக : 3

தேமுதிக : 1

தகவல் உதவி : சீனி ஜெராக்ஸ், முதுகுளத்தூர்

Tags: , , ,

Leave a Reply