முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் துபாய் வருகை

முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் துபாய் வருகை

 

 

முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் அல்ஹாஜ் எஸ். அஹமது பஷீர் சேட் ஆலிம் மன்பயீ துபாய் வருகை புரிந்தார்.

 

அவரை விமான நிலையத்தில் இம்தாதுல்லா, ஜஹாங்கீர், இஸ்மத்துல்லா, ஹபிப் திவான் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

IMG-20170207-WA0008

Tags: , , , ,

Leave a Reply