முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் இஃப்தார் நிகழ்வில் எம்.எல்.ஏ. பங்கேற்பு

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் முருகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுச் சிறப்பித்தார்.

சட்டமன்ற உறுப்பினரை பள்ளிவாசல் தலைவர் சீனி முஹம்மது, துணைத்தலைவர் ஏ. ஹுமாயூன் மற்றும் நிர்வாகிகள், கல்விக்குழுவினர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

சட்டமன்ற உறுப்பினர் முருகனுடன் அதிமுக பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.

For more photos Pl. visit

http://www.facebook.com/media/set/?set=a.1230468440989.36371.1207444085&l=b807d2297f&type=1

Tags: , ,

Leave a Reply