முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமையாசிரியர் மகன் பொறியியல் பட்டம் பெற்றார்

20140329_102747-1_resized

 

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமையாசிரியர் நல்லாசிரியர் எஸ். காதர் முஹைதீன் அவர்கள் மகன் சீனி முஹம்மது 29.03.2014 அன்று கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவர் சங்க நிகழ்வில் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

 

Tags: , , , , ,

Leave a Reply