முதுகுளத்தூர் பள்ளிவாசல் நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளி ஆண்டு விழா

 

DSC_0923 (1)முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் பள்ளிவாசல் நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளி ஆண்டு விழா29.03.2014 சனிக்கிழமை பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்வில் பெரியபள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி பஷீர் சேட் ஆலிம், ரஹ்மானியா ஐடிஐ தாளாளர் தேசிய நல்லாசிரியர் எஸ் அப்துல் காதர், ராமநாதபுரம் மாவட்ட முஸ்லிம் லீக் முன்னாள் தலைவர் ஹாஜி எம்.எஸ்.எஸ். சௌக்கத் அலி, ஜமாஅத் நிர்வாகிகள், கல்விக்குழு நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 

படங்கள் :

நமது செய்தியாளர்

முஹம்மது துல்கிஃப்லி

 

Leave a Reply