முதுகுளத்தூர் சந்தை …..

cb28fd69f23a96dbc9c2841fd3bfb7deபொது மக்களின் கண்டன குரல்..

முதுகுளத்தூரிள் அமைந்துள்ள சந்தைக்கடை சுகாதாரம் இன்றி
காணப்படுகிறது..இங்கு தான் பொதுமக்களுக்குப் உணவுக்கு பயன்படும் காய்கறிகளும்,கோழி இறைச்சிகளும்,மீன்களும் மற்றும் இதரப் பொருள்ட்க்களும் கிடைக்கின்றன..

இதனால் இப்பகுதியில் வாங்கப்படும் பொருட்கள் மூலம் பொதுமக்களுக்கு பல விதமான தொற்று நோய்க்கள் வரும் வாய்ப்பு அதிகமாக காணப்படுகிறது..

 

ஆகையால் இதன் ஒப்பந்த தாரர்களும்,பேரூராட்சியும் தானாக முன் வந்து இப்பகுதியை சுகாதரமான முறையில் மாற்றி அமைக்கும் படி முதுகுளத்தூர் பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது…இதனை முடிந்த அளவு பகிர்ந்து அரசு கவனத்திற்குக் கொண்டு செல்லவும் நண்பர்களே….

 

தகவல் : கஸ்ஸாலி

Leave a Reply