முதுகுளத்தூர்.காம் செய்தியாளர் அறிமுகம்

927முதுகுளத்தூர்.காம் சிறப்புச் செய்தியாளராக 10.10.2013 வியாழக்கிழமை முதல் முஹம்மது துல்கிஃப்லி நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை வண்டலூர் பி.எஸ். அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழகத்தில் எம்.டெக் படித்து வருபவர்.

இவர் முதுகுளத்தூர் ஏ.எஸ். மஹால் அதிபர் அல்லாபிச்சையின் பேரன். இவரது தந்தை முஹம்மது இப்ராஹிம் மலேசியாவின் ஸபா மாகாணத்தில் தொழில் புரிந்து வருகிறார்.

இவரது தொடர்பு எண் : 97895 55576

மின்னஞ்சல் : mdulkiflee@gmail.com

முதுகுளத்தூர் குறித்த செய்தித் தகவல்களை mudukulathur.com@gmail.com எனும் மின்னஞ்சலுக்கோ அல்லது முஹம்மது துல்கிஃப்லி மின்னஞ்சலுக்கோ அனுப்பிடலாம்.

மேலும் முதுகுளத்தூர்.காம் இணையதளத்துக்குதன்னார்வ செய்தியாளராக விரும்புவோர் mudukulathur.com@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு தங்களைப் பற்றிய குறிப்புடன், புகைப்படத்துடன் விண்ணப்பிக்கலாம்.

 

Tags: , , ,

Leave a Reply