முதுகுளத்தூர் இஸ்லாமிய பயிற்சி மையத்தில் தனிப்பயிற்சி வகுப்புகள் துவக்க விழா

DSC_0948முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் இஸ்லாமிய பயிற்சி மையத்தில் 2013 – 14 ஆம் கல்வி ஆண்டுக்கான தனிப்பயிற்சி வகுப்புகள் 16.06.2013 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முதல்வர் ஹெச். முஹம்மது சுல்தான் அலாவுதீன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிம், முதுகுளத்தூர் கல்வி அறக்கட்டளை அறங்காவலர் மௌலவி உமர் ஜஃபர் மன்பயீ, சிராஜுதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

மலேசியாவில் பணிபுரிந்து வரும் தொங்கு என்ற கமர்ஜமான் 2013 ஆம் ஆண்டு 10 ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் 400 க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு பரிசுக் கூப்பன்களை வழங்கினார்.

Tags: , ,

Leave a Reply