முதுகுளத்தூர் (ஆ)மீனாட்சிபுரம் முஹ்யித்தீன் பள்ளிவாசலில் ஃபித்ரா விநியோகம்

IMG-20140727-WA0012முதுகுளத்தூர் (ஆ)மீனாட்சிபுரம் முஹ்யித்தீன் பள்ளிவாசலில் ஃபித்ரா விநியோகம்

ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் முதுகுளத்தூர் (ஆ)மீனாட்சிபுரம் முஹ்யித்தீன் பள்ளிவாசலில் ஃபித்ரா விநியோகம் 27.07.2014 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் அல்ஹாஜ் எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிம், பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் ஏ. ஹுமாயூன் உள்ளிட்டோர் தலைமை வகித்தனர்.

அமீரகப் பிரதிநிதிகள் ஏ. அஹமது இம்தாதுல்லா சேட், எம். அசன்தீன், சவுதி அரேபியப் பிரதிநிதி ஏ. ஃபக்ருதீன் அலி அஹமது, முஹ்யித்தீன் பள்ளிவாசல் ஜமாஅத்தினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave a Reply