முதுகுளத்தூரில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை எம்.எல்.ஏ. முருகன் திறந்து வைத்தார்

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை மு. முருகன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

உடன் ஒன்றிய செயலாளர்கள் ஆர். தர்மர், வி.மூக்கையா, ஆர். பத்மநாதன், மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் எஸ். மலைக்கண்ணன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் ஆர். மாடசாமி, ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞரணி துணை செயலாளர் செந்தில் குமார், மாநில இளைஞரணி துணை செயலாளர் சதன் பிரபாகரன், ஒன்றிய துணை செயலாளர் காட்டு ராஜா, நகர் இளைஞரணி செயலாளர் ராஜமாணிக்கம், இலக்கிய அணி துணை செயலாளர் அம்சராஜ், வக்கீல் கோவிந்தராமு, கே.ஆர். வடமலை, செல்வநாயகபுரம் முருகேசன் உள்ளிட்ட அதிமுகவினர் பலர் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தகவல் உதவி :

மணி டிஜிட்டல், முதுவை

Tags: , , , , ,

Leave a Reply