முதுகுளத்தூரில் ஈகைத் திருநாள் உற்சாக கொண்டாட்டம்

DSC_0164 (1)முதுகுளத்தூரில் ஈகைத் திருநாள் உற்சாக கொண்டாட்டம்

முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல், திடல் பள்ளிவாசல், முஸ்தபாபுரம் உள்ளிட்ட பள்ளிவாசல்களில் ஈகைத் திருநாள் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற ஈகைத் திருநாள் சிறப்புத் தொழுகையினைத் தொடர்ந்து உற்சாகமாக வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் நிகழ்வினை புகைப்படத்தில் காணலாம்.

DSC_1154 (1)

DSC_0164 (1)

Tags: , ,

Leave a Reply