முதுகுளத்தூரில் இலவச மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இலவச மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக தமிழக அமைச்சர் டாக்டர் சுந்தரராஜ் பங்கேற்று இலவச மடிக்கணினிகளை வழங்கினார். நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் முருகன், மாவட்ட சேர்மன் சுந்தரபாண்டியன், தலைமை ஆசிரியர், கல்வி அதிகாரிகள் ஆசிரியர்கள்  உள்ளிட்ட பலர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

Leave a Reply