முதுகுளத்தூரில் அம்மா குடிநீர்

DSC_0106 (1)முதுகுளத்தூர் : அம்மா குடிநீர் கடந்த மாதம் தமிழகமெங்கும் அறிமுகம் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து முதுகுளத்தூர் பேருந்து நிலையத்திலும் அம்மா குடிநீர் விற்பனைக்காக சிறப்பு கவுண்டர் திறக்கப்பட்டுள்ளது.

பெரிய அளவில் விற்பனை இல்லாவிட்டாலும் இதற்கென ஒரு பொறுப்பாளரை நியமித்துள்ளது தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் முதுகுளத்தூர் பணிமனை.

 

படங்கள் உதவி :

முதுகுளத்தூரிலிருந்து நமது சிறப்பு நிருபர் : முஹம்மது துல்கிஃப்லி

 

DSC_0108 (1)

Tags: , , ,

Leave a Reply