முதுகுளத்தூரில் ஃபித்ரா விநியோகம்

IMG-20140726-WA0014முதுகுளத்தூரில் ஃபித்ரா விநியோகம்

முதுகுளத்தூரில் இன்று 26.07.2014 சனிக்கிழமை ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் ரஹ்மானியா எத்தீம்கானாவில் ஃபித்ரா விநியோகிக்கப்பட்டது.

ஃபித்ரா விநியோகத்திற்கான ஏற்பாடுகளை தேசிய நல்லாசிரியர் எஸ். அப்துல் காதர், பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி எஸ். அஹமது பஷீர் சேட் ஆலிம், ஏ. சவுதி அரேபிய பிரதிநிதிஃபக்ருதீன் அலி அஹமது, அமீரகப் பிரதிநிதி ஏ அஹமது இம்தாதுல்லா சேட் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

நூறு பேர் வரை இதன் மூலம் பயன் பெற்றனர்.

Tags: , ,

Leave a Reply