மியன்மா-மலேசியா-சிங்கப்பூர் தமிழ் உறவுப்பாலம் மாநாடு (2014)

அன்பார்ந்த தமிழ் உறவுகளே…வணக்கம்.

மியன்மா-மலேசியா-சிங்கப்பூர் தமிழ் உறவுப்பாலம் மாநாடு (2014)
என்ற தமிழ் உறவுகள் ஒன்று கூடி மொழி, இனம், கல்வி, பண்பாடு போன்ற சிறப்பியல்புகளைப் பரிமாற்றம் செய்யும் மாபெரும் நிகழ்வுகள் , மியன்மா நாட்டின் வர்த்தக நகராம் யாங்கோன் நகரில் 2014 சூன் திங்கள் 6,7,8 ஆகிய நாட்களில் சிறப்புடன் நடைபெறும்.
உலகத் தமிழ் உறவுகள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
மியன்மா ஒருங்கிணைப்பாளர் : சோலை.தியாகராஜன்.
email: solai.thiyagarajan@gmail.com
mobile : 00 959 43042105
மலேசியா ஒருங்கிணைப்பாளர்கள்:ஜோகூர் தமிழர் சங்கப் பொறுப்பாளர்கள்
1.திரு. ந.வேணுகோபால் தலைவர்( 016-7333720 ),
2.திரு. இரா. சேதுபதி துணைத்தலைவர்( 012-70006976 )
3. திரு.இல. வாசுதேவன்– செயலாளர்( 019-7211065 )
4. திரு. சு.இரவிச்சந்திரன் – பொருளாளர் ( 013-7689379 )
5. திரு. கு. முருகன் – செ.உறுப்பினர் ( 012-7156824 )
சிங்கப்பூர் ஒருங்கிணைப்பாளர்கள்:
1.திரு.வை.தேவராஜா ,
email: devaraja.v@gmail.com
2.திரு.கந்தசாமி,
3.திரு.சிவபாலன்,

4.திரு.சிவசாமி
5.திரு.மணிமாறன்

மலேசியா-சிங்கப்பூர் தவிர மற்ற நாடுகளில் வாழும் தமிழ் உறவுகள் பதிவு செய்ய -தொடர்பு கொள்ள வேண்டுபவர்,
மியன்மா நாட்டு ஒருங்கிணைப்பாளர்
திரு. சோலை.தியாகராஜன்.
email: solai.thiyagarajan@gmail.com
mobile : 00 959 43042105
மலேசியா-சிங்கப்பூர் நாடுகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள் மேற்கண்ட மலேசியா-சிங்கப்பூர் ஒருங்கிணைப்பாளர்களைத் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம்.
மாநாட்டு நிகழ்ச்சிகள்:
6-6-2014 இரவு 7மணிமுதல் 10மணிவரை…தொழில் வர்த்தகர்கள் சந்திப்பு & விருந்துபசரிப்பு. இந்நிகழ்வில் மியன்மா தொழில் வர்த்தகர்கள் குறைந்தது நூறு பேரின் விபரநூல் வெளியிடப்பெறும்.
தொழில் வர்த்தகர்கள் நட்புறவு-வியாபார நோக்கங்கள் வலுப்பெற உதவும் வழிவகைகள் மேம்படுத்தப்பெறும்.

7-6-2014 காலை 10மணிமுதல் 5மணிவரை

முதல் நாள் மாநாடு.

இரவு 7-10 மணி…கலை இரவு விருந்துபசரிப்பு

8-6-2014 காலை 10மணிமுதல் 5மணிவரை
இரண்டாம் நாள் மாநாடு.

இரவு 7-10 மணி…கலை இரவு விருந்துபசரிப்பு

மாநாட்டில் ஐந்து அமர்வுகள், கலை கலாசாரப் பண்பாட்டு நிகழ்ச்சிகள் ஒன்றிணைய சிறப்பிக்கப்பெறும்.

Tags: , , , , ,

Leave a Reply