மாஸ்கோவில் நம்ம ஊரு டாக்டர்

மாஸ்கோ : மாஸ்கோவில் நடைபெற்ற ரஷ்யாவில் பயின்ற வெளிநாட்டு பட்டதாரிகள் கூட்டத்தில் முதுகுளத்தூரைச் சேர்ந்த டாக்டர் ஏ. அமீர்ஜஹான் அவர்களின் மகன் டாக்டர் ஏ. நஸீருல் அமீன் கலந்து கொண்டார்.

நவம்பர் 28 முதல் 30 வரை நடைபெற்ற இக்கூட்டத்தை ரஷ்யன் பெடரேஷன் கல்வி மற்றும் விஞ்ஞான அமைச்சர் லிவோனவ் டிமிட்ரி விக்டர்விச் துவக்கி வைத்தார். கூட்டத்தில் பார்லிமெண்ட் துணைத் தலைவர் ஓல்கா யுரிவ்னா, ஜனாதிபதியின் ஆலோசகர் ஃபுரூசென்கோ உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.

இக்கூட்டத்தில் 150 நாடுகளைச் சேர்ந்த 800 பேர் பங்கேற்றனர்.

 

மாஸ்கோவிலிருந்து

DR A NAJEER,
PRESIDENT ALL INDIA FORIEGN MEDICAL GRADUATES ASSOCIATION,
DIRECTOR AJ TRUST
+7-9272539395

ajtrustchennai@yahoo.com

 

 

Leave a Reply