மழை

தானிருக்கும் இடத்தைப் பறித்துத்

தக்கவைத்துக் கொண்ட மக்களிடம் தேடி
புகுந்தது…. மழை!

-அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி
Tags: 

Leave a Reply