மலேசியாவில் முதுவை இளைஞர் வஃபாத்து

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ்)
முதுகுளத்தூர் ஜின்னா, ருஸ்தூன் அவர்களது மகன் சாகுல்ஹமீத் அவர்கள் குவாந்தான் ( மலேசியா) வில் வபாத்தானார்கள் ( இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் ) அவர்களது நல்லடக்கம் குவாந்தான் ( மலேசியா ) இந்தியன் முஸ்லிம் பள்ளிவாசல் மையவாடியில் புதன்கிழமை (01.07.2015 )
காலை 11.00 மணியளவில் நடைபெறும்
அன்னாரது மக்பிரத்திர்க்காக துஆ செய்யுங்கள் …info Hamid khan

Tags: , , ,

Leave a Reply