மன்னார்குடியில் பள்ளி மாணவிகளுக்கான கோடை விடுமுறை குர்ஆன் வகுப்புகள்

பள்ளி மாணவிகளுக்கான கோடை விடுமுறை குர்ஆன் வகுப்புகள்

பள்ளி மாணவிகளுக்கான
கோடை விடுமுறை குர்ஆன் வகுப்புகள்
(ஹாஸ்டல் வசதியுடன்)
இடம்:
 
ஜாமிஆ மன்பஉஸ் ஸாலிஹாத்
பெண்கள் அரபி ஹிஃப்ளு மத்ரஸா
29, வாணக்காரத் தெரு,
மன்னார்குடி – 614 001.
திருவாரூர் மாவட்டம்
நாள்:
 
20.04.2014 – 30.05.2014
நடைபெறும் வகுப்புகள்:
  • தஜ்வீதுடன் குர்ஆன் ஓதும் பயிற்சி
  • இஸ்லாமிய அடிப்படைச் சட்டங்கள்
  • ஐந்த வேளை தொழுகைப் பயிற்சி
  • சுன்னத்தான துஆக்கள்
  • சுன்னத்தான வாழ்க்கை நடைமுறை
  • வரலாற்றுச் சம்பவங்கள் (ஹயாத்துஸ் ஸஹாபா)
  • அவசியமான ஹதீஸ்கள் (முன்தகப் அஹாதீஸ்)
  • அரபி மொழி
இத்துடன் எம்ப்ராய்டிங் வகுப்பு
தொடர்புக்கு:
04367-252925. 9500608252
Email: girlsislamicschool@gmail.com

Leave a Reply